ஜீவி
மாவட்ட நல கல்வியாளர் (ப.நி.)
211/ஏ - பொற்குடையார் கோவில் தெரு,
அறந்தாங்கி - 614 616
9443120490
geeveekavi@gmail.com
61 வயது
படிப்பு:எம் ஏ (MA)
மாநில தலைவர் தமிழ்நாடு பொது சுகாதார துறை அலுவலர் சங்கம். மாநில குழு உறுப்பினர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்.
கவிஞர் ஜீவி
தொகுப்புகள்
- வானம் தொலைந்து விடவில்லை (1993)
- இருவேறு முகங்கள் (1996)
- நைலான் ஊஞ்சல் (2001)
- சின்னஞ்சிறகுகள் (2003)
- அஞ்சறைப்பெட்டி (2007)
- ஜீவி கவிதைகள் (2010)
- கவிதையும் கவிதை சார்ந்தும் (2011)
- அசுர சாதகம் (2013)
- கவிதை குறித்த சொற்கள் (2013)
- அடித்து பெய்த மழை (2016)
- நனையத்தான் மழை (2017)
- ஆனா கவிதைத் தொகுப்பு (2022)
- ஊற்று மணல் தொகுப்பு (2023)
- ஜீவி கவிதைகள் (2024)
மேடை நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ரோட்டரி, லயன்ஸ், இளைஞர் மன்றங்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகிறேன்.
வானொலி நிகழ்ச்சி
திருச்சி வானொலி மற்றும் தனியார் வானொலிகளில் பலமுறை கவிதை, பட்டிமன்றம், நேர்காணல், கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
அறிவொளி இயக்கம்
புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்க நிகழ்ச்சிகள், இலக்கிய விழாக்கள் தொகுத்து வழங்கியுள்ளேன்.
பரிசுப்போட்டிகள்
பள்ளி, கல்லூரி போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன்.
மாநில அளவிலான போட்டிகள்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை பரிசு மற்றும் மாநில அளவில் சிறந்த நூலுக்கான இலக்கிய பரிசினை நான்கு முறை பெற்றுள்ளேன்.
கவிஞர் ஜீவி பெற்ற பரிசுகள் / விருதுகள்:
- தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி பண்பாட்டுத்துறை பரிசு
- நொய்யல் விருது
- ம.தி.மு.க இலக்கிய அணி பரிசு
- கரூர் தமிழ்ச்சங்கப் பரிசு
- 'தாரகை' அறக்கட்டளை பரிசு
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் விருது
- கவிதை உறவு அறக்கட்டளை பரிசு
- பாரதி முற்றம் "கவிஞர் சிகரம்" விருது
- திசைகள் வழிகாட்டும் அமைப்பின் "வாழ்நாள் சாதனையாளர் விருது
- கறம்பக்குடி ரோட்டரி கிளப்பின் "மண்ணின் மைந்தர் விருது
- சாரல் இலக்கிய அமைப்பின் விருது
- புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி பேரவையின் சிவாஜி விருது