கவிஞர் ஜீவி, மனதை உருக்கும் கவிதைகள்
கவிஞர் ஜீவி பெற்ற பரிசுகள் / விருதுகள்
- தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி பண்பாட்டுத்துறை பரிசு
- நொய்யல் விருது
- ம.தி.ம.க இலக்கிய அணி பரிசு
- கரூர் தமிழ்சங்கப் பரிசு
- 'தாரகை' அறக்கட்டளை பரிசு
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் விருது
- கவிதை உறவு அறக்கட்டளை பரிசு
- பாரதி முற்றம் "கவின்சர் சிகரம்" விருது
- திஸைகள் வழிகாட்டும் அமய்ப்பின் "வாழ்நாள் சாதனையாளர் விருது "
- கறம்பக்குடி ரொட்டரி கிளப்பின் "மண்ணின் மைந்தர் விருது"
- சாரல் இலக்கிய அமய்ப்பின் விருது
- புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி பேரவையின் சிவாஜி விருது